இதன் தாயகம் மெக்சிகோ. இதில் ஒற்றை, அடுக்கு என இரு வகைகள் உள்ளன.
சம்பங்கி எண்ணெய் அரோமா தெரபி எனப்படும் வாசனை சிகிச்சையில் பயன்படுத்த படுகிறது.
நரம்பு மற்றும் சுவாச உறுப்பு கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
விழா அலங்காரங்களிலும், மாலை கட்டவும், நறுமண எண்ணெய் தயாரிக்கவும் பயன் படுவதால் விவசாயிகளும் இதை விரும்பி பயிரிடுகின்றனர்.







