ஆங்கில பெயர்கள்
Yellow bells
Yellow elder
Ginger Thomas
Tacoma stans
மாற்று பெயர்கள்
சௌர்ண பட்டி
காசரளி
பொன் நொச்சி
பாதிரி
கூன் மலர்
வேனிற் பாதிரி
தங்க அரளியின் தாயகம் அமெரிக்கா. சிலர் மஞ்சள் அரளியையும் தங்க அரளியையும் குழப்பி கொள்வார்கள்.
இரண்டும் வெவ்வேறு வகையான தாவரங்கள்.
நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு தயாரிக்கப் படும் மருந்துகளில் இம் மர பட்டையில் உள்ள Tecomanine என்ற வேதிப்பொருள் பயன்படுத்த படுகிறது.
தங்க அரளி Virgin Island ன் அதிகார பூர்வ மலராகும்.
குறுந்தொகை அகநானூறு ஆகிய நூல்கள் இந்த மலரை வேனிற் பாதிரி என குறிப்பிடப்படுகிறது




