gale of wind
Stonebreaker,
Seedunder leaf,
Bhumi amla
carry me Seed.
மாற்று பெயர்கள்
கீழ் காய் நெல்லி
கீழ் வாய் நெல்லி
இலைகளுக்கு அடியில் நட்சத்திர வடிவில் வெண்மையான பூக்கள் மலரும்.
கீழ் நோக்கிய நிலையில் சிறு காய்கள் இலைகளுக்கு அடியில் தோன்றும். இந்த காய்கள் சின்னஞ்சிறு நெல்லிக்காயை ஒத்திருக்கும். எனவே இதை கீழாநெல்லி என்கின்றனர்.
இது மிகவும் கசப்பான சுவை கொண்டது. இந்த கசப்பு சுவைக்கு காரணம் இதிலுள்ள பில்லாந்தின் என்னும் வேதிப்பொருள் ஆகும்.
பாரம்பரிய மருத்துவத்தில் இதை மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.





