ஆங்கில பெயர்கள்
Rain lily, magic lily, swamp lily, rain flower, fairy lily, Zephyr lily.
Rain lily, magic lily, swamp lily, rain flower, fairy lily, Zephyr lily.
மழை காலங்களில் மட்டுமே இது அதிக
அளவு பூத்து குலுங்கும் என்பதால் இதை மழை லில்லி என்று அழைக்கின்றனர்.
நம் ஊரில் பெரும்பாலும் வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற மழை லில்லிகளே அதிகம் காணப்படுகிறது.
விதைகள் மற்றும் கிழங்குகள் மூலமும் பரவக்கூடிய தாவரம்.
நீரிழிவு, காது கோளாறு, வைரஸ் தாக்குதலுக்கான சிகிச்சைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
இதன், இலை பூ, கிழங்கு பகுதிகள் சிறிதளவு விஷத்தன்மை கொண்டது என்பதால் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது என்பது அனுகூலமான விஷயம்.






