ஆங்கில பெயர்கள்
Egg yolk flower
Frangipani
Plumeria
Temple flower
Pagoda tree
மாற்று பெயர்கள்
ஈழத்தலரி
மலை அரளி
கள்ளி மந்தாரை
வெள்ளை, இளம் சிவப்பு நிறங்களில் பூக்கும். பிரெஞ்சு தாவரவியலாளர் Charles plumer பெயரால் ஆங்கிலத்தில் Plumeria என அழைக்கப் படுகிறது.
இதன் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியம் அரோமா தெரபியில் மன அழுத்தம்,தலை வலியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
இதிலுள்ள Cyanogenic compounds விஷத் தன்மை கொண்டது. எனவே மருத்துவர்களின் அறிவுரை இன்றி பயன் படுத்தக் கூடாது.
இந்த மலர் நிஹராகுவா நாட்டின் தேசிய மலராக உள்ளது.
காதல் கடவுள் வீனசின் மலராகவும் உள்ளது.
பாலினேசியாவில் இந்த மலரை ஒரு பெண் தன் வலது காதின் அருகில் சூட்டியிருந்தால் அவர் வாழ்க்கை துணையை தேடுகிறார் என்று பொருள்.
காதல் கடவுள் வீனசின் மலராகவும் உள்ளது.
பாலினேசியாவில் இந்த மலரை ஒரு பெண் தன் வலது காதின் அருகில் சூட்டியிருந்தால் அவர் வாழ்க்கை துணையை தேடுகிறார் என்று பொருள்.



